வேலைவாய்ப்பு தகவல் / மருத்துவர்கள் தகவல் / வழக்கறிஞர்கள் தகவல் / கல்வி மற்றும் சமுதாய சேவை / விளம்பரங்கள்
தகல்வல்களை தேடுபவர்கள்
தகல்வல்களை கொடுப்பவர்கள்
Donation
Payment Should be made either by Cash / Demand Draft / Cheque / Bank Fund Transfer is in Favor of NEW VKV TRUST, Payable at Chennai Ayanavaram.
BANK FUND TRANSFER DETAILS:
Bank: BANK OF BARODA
Account No: 47140100008220
IFS Code: BARB0AYANAV
Branch: Ayanavaram
மோகன் பாபு என்கிற நான் 2010 ஆம் ஆண்டில் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அமைப்பினை தொடங்கினேன். “ஒரு கை தட்டினால் ஓசை வராது” என்ற எண்ணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் பொதுமக்களுக்கு நம்மால் முடிந்த சமூக சேவையை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்து கொண்டு இருக்கிறோம்.